குழந்தைகளுக்கு விருப்பமான நண்டு லாலிபாப் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!
பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொ
பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகி விடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள்.
இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் நண்டு மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை.கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். சளி தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து நண்டு சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும். எனவே வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் கட்டாயம் நண்டு சேர்த்து கொள்ள வேண்டும்.
இதுவரை எத்தனையோ வகையான நண்டு உணவுகளை சுவைத்திருப்பீர்கள். ஆனால் நண்டு வைத்து லாலிபாப் செய்து சுவைத்ததுண்டா? இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு மொருமொருப்பாக இருக்கும். மேலும் இது மாலை வேளையில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும். குழந்தைகளுக்கு நண்டு சாப்பிட தெரியாது. நண்டை லாலிபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நண்டை வைத்து லாலிபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!