கிரீமி கார்லிக் மஸ்ரூம் ரெசிபி ஒரு தடவை கிரீம் இல்லாம இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

காளான் வச்சு எப்பவுமே காளான் கிரேவி, காளான் பிரியாணி, காளான் 65 அப்படின்னு இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை காளான் வாங்கி அதை வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான இட்டாலியன் டிஸ் மாதிரி செஞ்சு பாருங்க. இதுல நம்ம கிரீம் சேர்க்காமலேயே ஒரு சூப்பரான கிரீமி கார்லி

By Prem Kumar · 27/1/2025

காளான் வச்சு எப்பவுமே காளான் கிரேவி, காளான் பிரியாணி, காளான் 65 அப்படின்னு இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை காளான் வாங்கி அதை வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான இட்டாலியன் டிஸ் மாதிரி செஞ்சு பாருங்க. இதுல நம்ம கிரீம் சேர்க்காமலேயே ஒரு சூப்பரான கிரீமி கார்லிக் மஸ்ரூம் செய்ய முடியும். அதுக்கு நம்ம நல்ல கெட்டியான தயிர் சேர்த்துக்கலாம். இதை எல்லாராலயுமே செய்ய முடியும் இப்ப பொதுவா எல்லாரோட வீட்லயுமே பெரிய பெரிய மசாலா சில்லி ஃப்ளேக்ஸ் ஆர்கானோ எல்லாம் இருக்கும். அப்படி இருக்கும் போது இந்த மாதிரியான ஒரு டிஷ் சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா இதுக்குன்னு நம்ம ரெஸ்டாரண்ட்ல போய் சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது.

வீட்லையே சூப்பரா இதை செஞ்சு சாப்பிடலாம். இந்த சூப்பரான டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க. இது மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுக்கும்போது சாப்பிடுவதற்கும் ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கும். ஒரே ஒருமுறை மட்டும் இந்த மாதிரி வீட்ல செஞ்சு கொடுத்து பாருங்க வீட்ல இருக்க குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. முக்கியமா ப்ரைட் ரைஸ் செய்யும் போது இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். ஃபிரைட் ரைஸ் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல தோணும். அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும்.

டேஸ்டான எந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க இதுல பால கீரையும் சேர்க்க போறோம். பாலக்கீரை சேர்க்கிறதால இதோட டேஸ்ட் இன்னும் அதிகமாகும் மேலும் ரொம்பவே ஆரோக்கியமான ஒரு ரெசிபியாவும் மாறிடும். இதுல ஆரோக்கியமற்ற எந்த பொருளுமே நம்ம சேர்க்க போறது இல்ல அதனால ரொம்ப ரொம்ப ஹெல்தியான ஒரு ரெசிபி. இத ஸ்னாக்ஸ் மாதிரி கூட செஞ்சு ஈவ்னிங் டைம்ல சாப்பிடலாம் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான கிரீமே போடாம ஒரு சூப்பரான கிரீன் கார்லிக் மஸ்ரூம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வட இந்தியாவில் ஸ்பெஷலான ரேஷ்மி சிக்கன், அட்டகாசமா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full