தக்காளி வைத்து கிரீமியான தக்காளி சூப் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன்‌ மூலம் அதில் உள்ள‌ சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் தக்காளியை அனைவரும் விரும்பி உண்பதில்லை. பெர

By Prem Kumar · 7/2/2026

காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன்‌ மூலம் அதில் உள்ள‌ சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் தக்காளியை அனைவரும் விரும்பி உண்பதில்லை. பெரியவர்கள் விரும்பி சாப்பிட்டாலும் குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை சாப்பாட்டில் இருந்தாலும் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி சூப் செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தக்காளியில் லைகோபீன், வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்பார்வையை பாதுகாத்து, எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள லைகோபீன், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தக்காளி தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தோலைப் பாதுகாக்கிறது.‌ எனவே, நீங்கள் ரெம்ப காலம் இளமையாக இருக்க நினைத்தால் இந்த தக்காளியை சூப் செய்து பருகுவது நல்லது. இதில் விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. வயதாகுவதால் ஏற்படும் கண் குறைபாட்டை தடுக்கிறது. இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கொங்கு நாட்டு தக்காளி கிரேவி

Recipes AMP · Quick view
View full