காலிப்ளவர் ப்ரை மொறு மொறுன்னு இப்படி செய்து பாருங்க இதன் சுையே தனி தான்!
காலிபிளவர் ப்ரை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது அதுவும் ஹோட்டல்களில் விற்கப்படும் காலிபிளவர் ப்ரை அவ்வளவு சுவையாகவும், மொறு மொறுன்னு இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் வீட்டில் செய்யப்படும் காலிபிளவர் ப்ரை ஹோட்டல் சுவை அளவிற்கு வராது. ஆனால் இனி
காலிபிளவர் ப்ரை என்றாலே யாருக்கு தான் பிடிக்காது அதுவும் ஹோட்டல்களில் விற்கப்படும் காலிபிளவர் ப்ரை அவ்வளவு சுவையாகவும், மொறு மொறுன்னு இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் வீட்டில் செய்யப்படும் காலிபிளவர் ப்ரை ஹோட்டல் சுவை அளவிற்கு வராது. ஆனால் இனி கவலை
இதையும் படியுங்கள் : ருசியான முட்டை – காலிஃபிளவர் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!
வேண்டாம் நம் வீட்டிலேயே ஹோட்டல்களில் தரப்படும் காலிபிளவர் சுவையில் சுலபமாக செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.