குளு குளுனு சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் இப்படி சுலபமாம வீட்டிலயே செய்து பாருங்கள்!

வெள்ளரிப்பழம் வெள்ளரிக்காய் எவைகள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவை. இந்த வெள்ளரிக்காய்கள் விதை உள்ள காய்களாகையால் இதன் பழங்களிலும் அதிக விதைகள் இருக்கும். இந்த வெள்ளரி பழம் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக்கூடியதும் நாவறட்சி ,நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இந்த வெள்ளரி பழத்தை

By ·

வெள்ளரிப்பழம் வெள்ளரிக்காய் எவைகள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவை. இந்த வெள்ளரிக்காய்கள் விதை உள்ள காய்களாகையால் இதன் பழங்களிலும் அதிக விதைகள் இருக்கும். இந்த வெள்ளரி பழம் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக்கூடியதும் நாவறட்சி ,நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இந்த வெள்ளரி பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் நீர் சத்து உடலுக்கு நல்ல குளுமையை கொடுக்கின்றது. ஆகையால் தான் நாம் வெள்ளரிக்காய்களை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். வெயில் காலங்களில் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் வெள்ளரி பழங்கள் எல்லாம் உடலுக்கு மிகவும் சக்தியை கொடுக்கக் கூடியவை.

உடலில் உள்ள நீர் சத்து குறையும் பொழுதெல்லாம் நமக்கு நீர்சத்தை மீட்டுக் கொடுப்பதற்கு உதவுகிறது. அதேபோல் வெள்ளேரி பழமும் வெயில் காலங்களில் அதிக அளவு கிடைக்கும். இந்த பழத்தில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். இப்படிப்பட்ட வெள்ளரிப்பழத்தை வைத்து வெள்ளரி பழ ஜூஸ் தயாரித்து குடிக்க இருக்கிறோம் . உடல் சூட்டையும் தணிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.  சாலையோர கடைகளில் வெள்ளரி பழஜூஸை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது ருசித்திருக்களாம்.

வீட்டில் எப்படி சுவையாக இந்த வெள்ளரிப்பழ ஜூசை தயாரிப்பது என்பதை பார்க்க இருக்கிறோம். வெள்ளரியில் இருக்கும் அதிகப்படியான சத்துக்கள் உடலுக்கு நல் குளிர்ச்சியையும் நீர் சத்து தேவையும் பூர்த்தி செய்கின்றது. காயாக இருக்கும் பொழுது இருந்ததைவிட பழுத்துப் பிறகு வெள்ளரிக்காயின் சதை பகுதி நன்றாக மாவு போல இருக்கும். வெள்ளரி பழத்தின் மாவு போன்ற சதையை பயன்படுத்தி வெள்ளரி பழ ஜூஸ் தயாரிக்க இருக்கின்றோம். இதை ஜூஸாக மட்டுமல்லாமல் அப்படியேவும் சதைப்பகுதியை சர்க்கரையோடு கலந்து உண்ணும்  பொழுது மிகவும் சுவையாக இருக்கும். வாருங்கள் உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை