ருசியான தயிர் கத்தரிக்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

நம்முடைய ஊர்களில் எளிதில் கிடைக்கும் காய்கறி வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று. இவற்றில் சுவையான சாம்பார், புளிக்குழம்பு என செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும், கத்தரிக்காயோடு தயிர் சேர்த்து செய்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். பொதுவா கத்தரிக்காய் எ

By ·

நம்முடைய ஊர்களில் எளிதில் கிடைக்கும் காய்கறி வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று. இவற்றில் சுவையான சாம்பார், புளிக்குழம்பு என செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும், கத்தரிக்காயோடு தயிர் சேர்த்து செய்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். பொதுவா கத்தரிக்காய் என்றாலே சில பேருக்கு பிடிக்காது. ஆனா நாம் இதுமாறி கத்தரிக்காய் செய்து குடுத்தால் எல்லாருமே சாப்பிடுவாங்க. இந்த தயிர் கத்தரிக்காய் கிரேவி ஈசியா செஞ்சுடலாம். அதோட சுவையாவும் இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான சுட்ட கத்தரிக்காய் தந்தூரி மசியல் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட சூப்பரா இருக்கும்!

இந்த தயிர் கத்தரிக்காய் கிரேவி தயிர் சாதம், சாம்பார் சாதம், பழைய சாதம்குவச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இப்போது பலரும் இரவு டின்னருக்கு சப்பாத்தியே அதிகம் விரும்புகின்றனர். கத்தரிக்காயை விரும்பாதவர்கள் கூட இக்கிரேவியை விரும்பி உண்பர். இதனுடைய அபார சுவையே அதற்குக் காரணம்.‌ இப்பிடி சுவைமிகுந்த சைடிஷ்சை எளிமையான முறையில் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை