தயிர் வைத்து சட்டுன்னு தயிர் கத்திரிக்காய் அனைத்து உணவிற்கும் சைடு டிஷ்ஷாக இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பொதுவாக பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தயிர் சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்தி பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் சப

By Prem Kumar · 23/3/2026

பொதுவாக பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தயிர் சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்தி பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் சப்பாத்தி செய்வீர்களா?

பொதுவாக சப்பாத்தி செய்தால், சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக, பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர், தக்காளி கொத்சு, சட்னி, சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் இப்படி எத்தனை நாள் தான் ஒரே மாதிரி சமைப்பீர்கள். அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் செய்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அப்படி என்ன வித்தியாசமான சைடு டிஷ் செய்வது என்று யோசனையாக உள்ளதா? உங்கள் வீட்டில் தயிர் உள்ளதா? அப்படியானால் தயிர் வைத்து சுவையான தயிர் கத்திரிக்காய் செய்து பாருங்கள்.

இந்த தயிர் கத்திரிக்காய் சப்பாத்தி, சாதம், பூரி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்கள் அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு நாக்குல எச்சில் ஊறும். இந்த ரெசிபியை பத்து நிமிஷத்துல சூப்பரா செஞ்சுடலாம். உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும் போது இந்த தயிர் மசாலா கறியை சட்டுன்னு பத்து நிமிடங்களில் செய்து முடித்திடலாம். இப்போது சுவையான தயிர் கத்திரிக்காய் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : ஸ்ட்ராபெர்ரி ,தயிர் சேர்த்து சுவையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!

Recipes AMP · Quick view
View full