தயிர் சட்னி கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி, வரமிளகாய் சட்னி, கார சட்னி அப்படின்னு எக்கச்சக்கமான சட்னி வகைகள் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு சட்னி ரெசிபி கண்டிப்பா இதுவரைக்கும் நீங்க ட்ரை பண்ணியே பார்த்திருக்க மாட்டீங்க. தயிர் இர
தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி, வரமிளகாய் சட்னி, கார சட்னி அப்படின்னு எக்கச்சக்கமான சட்னி வகைகள் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு சட்னி ரெசிபி கண்டிப்பா இதுவரைக்கும் நீங்க ட்ரை பண்ணியே பார்த்திருக்க மாட்டீங்க. தயிர் இருந்தா போதும் இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிடலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே அட்டகாசமா இருக்கும் தக்காளி சட்னியை விட இந்த தயிர் சட்னி அவ்ளோ ருசியா இருக்கும்.
இதை செய்றதுக்கு குறைவான பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. பெரும்பாலும் நம்ம வீட்ல இட்லி தோசை தான் இருக்கும் அந்த இட்லி தோசைக்கு கொஞ்சம் விதவிதமா ஏதாவது சைடு டிஷ் இருந்தா சாப்பிடுவதற்கு கொஞ்சம் இன்ட்ரஸ்டா இருக்கும். அந்த வகையில தயிர் வைத்து இந்த சூப்பரான தயிர் சட்னி ரெசிபி ஒரு தடவ செஞ்சு பாருங்க கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும்.
இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா ரெண்டு மூணு இட்லி சேர்த்து சாப்பிடலாம். சாப்பிடாம அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான சட்னி வகைகள் செஞ்சு கொடுங்க. தயிர் பிரியர்களுக்கு இந்த சட்னி ரொம்ப ரொம்ப பிடிக்கும் தயிர் வச்சு இனிமேல் தயிர் சாதம் மட்டும் செய்யாம அதை வச்சு சூப்பரான சட்னியும் செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான தயிர் சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஸ்ட்ராபெர்ரி ,தயிர் சேர்த்து சுவையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!