மிகவும் சுவையான கறிவேப்பிலை வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்கள் இரண்டு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!
சாப்பாட்டில் அதிகமான சத்துக்களை சேர்த்துக்கணும், சத்துள்ள பொருட்களை சாப்பிடணும் நினைச்சாலும் ஒரு சில உணவுப் பொருட்களை நம் கண்ணுக்கு தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றான மிகவும் சத்து நிறைந்த, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான சத்துக்க
சாப்பாட்டில் அதிகமான சத்துக்களை சேர்த்துக்கணும், சத்துள்ள பொருட்களை சாப்பிடணும் நினைச்சாலும் ஒரு சில உணவுப் பொருட்களை நம் கண்ணுக்கு தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றான மிகவும் சத்து நிறைந்த, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான சத்துக்களை கொண்டது தான் இந்த கறிவேப்பிலை. பலர் சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் கறிவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது.
கறிவேப்பிலை சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து மற்றும் பிற சத்துக்கள் கிடைக்கும். உங்களுக்கு கறிவேப்பிலையை பார்த்தால் சாப்பிடத் தோன்றவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு சட்னி தயாரித்து சாப்பிடுங்கள். இந்த கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
கறிவேப்பிலை சாதாரணமாக சமைத்துக் கொடுத்தாலும், யாரும் அதனை சாப்பிடுவதில்லை, ஒதுக்கி வைப்பது உண்டு அதற்கு பதிலாக இது போல் சட்னி, துவையல் போன்றவற்றுடன் சேர்த்து அரைத்துக் கொடுக்கும் பொழுது அதில் இருக்கும் சத்துக்கள் நமக்குக் கிடைக்கும். எனவே அன்றாட உணவில் கட்டாயம் கறிவேப்பிலையை ஏதாவது ஒரு உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். எளிதாக மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யப்படும் இந்த கருவேப்பிலை வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!