கருவேப்பிலை முட்டை பிரை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
முட்டை வச்சு முட்டை பிரியாணி, முட்டை தொக்கு, முட்டை குழம்பு, முட்டை கிரேவி, முட்டை சாப்ஸ், முட்டை பேஜோ, முட்டை சாண்ட்விச், ஆம்லெட் என பல விதமான ரெசிபியை செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில் இன்னைக்கு நம்ம பாக்க போற கருவேப்பிலை முட்டை ரொம்பவே ஃப்ரண்டா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்
முட்டை வச்சு முட்டை பிரியாணி, முட்டை தொக்கு, முட்டை குழம்பு, முட்டை கிரேவி, முட்டை சாப்ஸ், முட்டை பேஜோ, முட்டை சாண்ட்விச், ஆம்லெட் என பல விதமான ரெசிபியை செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில் இன்னைக்கு நம்ம பாக்க போற கருவேப்பிலை முட்டை ரொம்பவே ஃப்ரண்டா சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். கருவேப்பிலை உடம்பில் ஹீமோகுளோபினை அதிகரிக்க கூடிய ஒன்று எனவே அனைவருமே கருவேப்பிலையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் கருவேப்பிலையை அனைவரும் சாப்பிடும் போது ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
அவ்வாறு ஒதுக்காமல் அதனையும் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை பிரச்சனை என்பதை நம் வாழ்நாளில் வராது. அப்படி இருக்கும் போது இந்த கருவேப்பிலை சேர்த்து செய்யக்கூடிய ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் செஞ்சு சாப்பிடுங்க. கருவேப்பிலை வைத்து கருவேப்பிலை சாதம், கறிவேப்பிலை சட்னி, கருவேப்பிலை தொக்கு இதெல்லாம் செய்து இருப்பீங்க. அந்த வகையில் இந்த ரெசிபி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும்.
பொதுவாக குழந்தைகள் கருவேப்பிலை சாப்பிட மாட்டாங்க பெரியவங்களுமே சில பேரு சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செய்து கொடுத்துப் பாருங்கள். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை ரசம் சாதம் சாம்பார் சாதம் தக்காளி சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த ருசியான கருவேப்பிலை முட்டை ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான கறிவேப்பிலை வடை இப்படி செய்து பாருங்க!