இட்லி வைத்து பத்தே நிமிஷத்துல ஒரு அருமையான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் இப்படி செஞ்சி பாருங்க!

அசைவத்தில் தான் பிஷ் ஃபிங்கர்ஸ் கேள்விபட்டுருப்போம். சைவத்தில் கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ஒருமுறை செய்து பாருங்களேன். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான் . இட்லி அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம்

By ·

அசைவத்தில் தான் பிஷ் ஃபிங்கர்ஸ் கேள்விபட்டுருப்போம். சைவத்தில் கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ஒருமுறை செய்து பாருங்களேன்.  குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான் . இட்லி அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்றால்,  இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம். இப்போது இந்த இட்லியில் கொஞ்சம் கறிவேப்பிலை, சில மசாலா சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ஆரோக்கியம் தானே.

மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படி கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ்  செய்து பாருங்கள். இந்த கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ஒரு தனி சுவை இருக்கும்.இதற்கு தனியாக எந்த இணை  உணவிற்கும் மெனக்கிட வேண்டாம்.  சுவையான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ஒரு ரெசிபி தான் இந்த கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ரொம்பவே சுலபமா அதே நேரத்தில் நினைத்த உடனே டக்குனு செய்யக் கூடிய ஒரு சூப்பரான டிஷ் தான் இந்த கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full