குக் வித் கோமாளி புகழ், ‘திவ்யா துரைசாமி’ செய்த கருவேப்பிலை பன்னீர் இப்படி தான் செய்யணும்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்கிறவங்களுக்கு இந்த கருவேப்பிலை பன்னீர் எப்படி செஞ்சிருப்பாங்க அப்படின்னு ஒரே ஆர்வமா இருக்கும். அவங்களுக்காக தான் இந்த கருவேப்பிலை பன்னீர் ரெசிபி இப்ப நான் சொல்ல போறேன். இந்த கருவேப்பிலை பன்னீர் ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு கொடுங்க

By ·

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்கிறவங்களுக்கு இந்த கருவேப்பிலை பன்னீர் எப்படி செஞ்சிருப்பாங்க அப்படின்னு ஒரே ஆர்வமா இருக்கும். அவங்களுக்காக தான் இந்த கருவேப்பிலை பன்னீர் ரெசிபி இப்ப நான் சொல்ல போறேன். இந்த கருவேப்பிலை பன்னீர் ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு கொடுங்க குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டுமில்லாம இந்த கருவேப்பிலைல அவ்வளவு ஆரோக்கியம் இருக்கு. அதுல ஏதாவது துவையல் கருவேப்பிலை சட்னி செஞ்சு கொடுத்தா யாரும் பெருசா விரும்பி சாப்பிட மாட்டாங்க அவங்களுக்கு சூப்பரான இந்த கருவேப்பிலை பன்னீர் செஞ்சு கொடுங்க.

ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இத சைடுஷா மட்டும் இல்லாம ஸ்னாக்ஸாக கூட அப்படியே சாப்பிடலாம். இதுல உள்ள நல்லா சாப்டா வெளியில் கிறிஸ்ப்பியா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த கருவேப்பிலை பண்ணி ரெசிபிய மறக்காம இன்னைக்கே கூட உங்க வீட்ல செஞ்சு பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த கிரிஸ்பியான சாஃப்ட்டான சூப்பர் டேஸ்டான கருவேப்பிலை பன்னீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : நவாபி பன்னீர் இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full