லஞ்ச் பாக்ஸ்க்கு கறிவேப்பிலை சாதத்தை இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க டிபன் பாக்ஸில் ஒரு பருக்கை சாதம் கூட மீதம் இருக்காது!

தினமும் குழம்பு சாதம் அப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? ஏதாவது வித்தியாசமா கலந்த சாதம் சாப்பிடணும்னு ஆசையா இருக்கா? ரொம்பவே சிம்பிள். நம்ம எல்லார் வீட்டுலயுமே கண்டிப்பா கறிவேப்பிலை தாளிக்க வச்சுப்போம். கறிவேப்பிலை தாளிக்கறதுக்கு கொஞ்சமா இருந்தாலும் வச்சிருக்கறது நிறை

By ·

 தினமும் குழம்பு சாதம் அப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? ஏதாவது வித்தியாசமா கலந்த சாதம் சாப்பிடணும்னு ஆசையா இருக்கா? ரொம்பவே சிம்பிள். நம்ம எல்லார் வீட்டுலயுமே கண்டிப்பா கறிவேப்பிலை தாளிக்க வச்சுப்போம். கறிவேப்பிலை தாளிக்கறதுக்கு கொஞ்சமா இருந்தாலும் வச்சிருக்கறது நிறைய தான் இருக்கும் . அந்த கறிவேப்பிலை வச்சி சுவையா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு சாதம் செய்து சாப்பிட்டால் எவ்வளவு ருசியா இருக்கும்.

கறிவேப்பிலை ருசியானது மட்டும் கிடையாது அதுல அவ்வளவு ஆரோக்கியம் இருக்கிறது. கறிவேப்பிலை டெய்லி எடுத்துட்டு வந்தா உடலுக்கு நன்மைகள் தரக்கூடியது. முடி வளர்வதற்கு அவ்வளவு பயன்படுத்தும் இதுல இரும்பு சத்து அதிகமா இருக்க அதனால நீங்க கறிவேப்பிலை தினமும் உணவில் கொஞ்சமாகவாது சேர்த்து கொள்ள வேண்டும். கடுகுடன் கறிவேப்பிலை தாளிக்கிறது கூட ரொம்பவே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய விஷயம்னு ஒரு பல்கலைக்கழகத்தில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அதனால கறிவேப்பிலையை நம்ம உணவுல அடிக்கடி சேர்த்துக்கிறது ரொம்பவே நல்லதா இருக்கும். இப்படி கறிவேப்பிலை சாதம் செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. விருப்பமில்ல அப்படின்னு யோசிச்சீங்களா ஒரு துவையல் ஆவது செய்து கொடுக்கணும்.

ஏனெனில் இந்த மாதிரி டெய்லி நம்ம கருவேப்பிலையை உணவில் சாதமாகவோ இல்ல துவையல் ஆகவோ இல்ல அரைக்கிற சட்னில கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு அது ரொம்பவே நல்ல நன்மைகள் கிடைக்கும். கறிவேப்பிலை ஜூஸ் குடிக்கிறது உடல் எடையை குறைப்பதற்கு பயன்படும்னு சொல்றாங்க. இப்படி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கறிவேப்பிலை வச்சு சுவையான ஒரு சாதம் செய்து கொடுக்கப் போறோம். அந்த சாதம் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் படியுங்கள் : ருசியான பன்னீர் பிரைடு ரைஸ் இரவு உணவுக்கு இப்படி செஞ்சி கொடுங்ம கொஞ்சம் கூ மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full