ருசியான கறிவேப்பிலை தொக்கு இப்படி செய்து பாருங்க சாதத்திற்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி இட்லி தோசைக்கும் வைத்து சாப்பிட, அருமையாக இருக்கும்!

பொதுவாக நாம் சமைக்கும் அனைத்து வகையான குழம்புகளிலும் பொறியல்களிலும் சட்னி சாம்பார் என அனைத்திலும் கருவேப்பிலை சேர்த்து தாளித்தால் மனமும் சுவையும் சற்று அதிகமாகவே இருக்கும். கருவேப்பிலை சாப்பிட்டால் நமக்கு எண்ணற்ற பயன்கள் உள்ளது. முடி உதிர்தலை தடுக்க கருவேப்பிலை மிக மிக பயனுள்ளதாக

By ·

பொதுவாக நாம் சமைக்கும் அனைத்து வகையான குழம்புகளிலும் பொறியல்களிலும் சட்னி சாம்பார் என அனைத்திலும் கருவேப்பிலை சேர்த்து தாளித்தால் மனமும் சுவையும் சற்று அதிகமாகவே இருக்கும். கருவேப்பிலை சாப்பிட்டால் நமக்கு எண்ணற்ற பயன்கள் உள்ளது. முடி உதிர்தலை தடுக்க கருவேப்பிலை மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.

முகத்திற்கும் கறிவேப்பிலை சாப்பிடுவது மிகவும் நல்லது. கருவேப்பிலை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் குறைபாடு நமக்கு வரவே வராது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக்கூடிய சக்தி இந்த கறிவேப்பிலைக்கு ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும். சைவம் முதல்ல செல்வம் வரை எல்லா உணவுகளிலும் இருக்கக்கூடிய இந்த கறிவேப்பிலையை பெரும்பாலும் அனைவரும் தட்டில் ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

ஆனால் அப்படி செய்யாமல் அந்தக் கருவேப்பிலையை நாம் சாப்பிட்டு வந்தால் நேர்குறிப்பிட்ட அனைத்து பயன்களும் நமக்கு கிடைக்கும். கருவேப்பிலையில் பொடி ,கருவேப்பிலை துவையல், என கருவேப்பிலையில் பலவிதமான ரெசிபி செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கருவேப்பிலை தொக்கு செய்து சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும்.

பொதுவாக குழந்தைகளுக்கு இந்த கறிவேப்பிலை தொக்கு வைத்து ஊட்டினால் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு தேவையான பல சத்துக்கள் அவர்களது உடம்பில் போய் சேரும். மிகவும் சட்டென செய்ய கூடிய இந்த கருவேப்பிலை தொக்கை வீட்டில் குழம்பு வைக்க சோம்பேறித்தனமாக இருந்தால் செய்யலாம். இப்ப வாங்க இந்த கறிவேப்பிலை தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full