சுவையான கஸ்டர்டு மில்க்க்ஷேக் இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

மில்க் ஷேக் மிகவும் ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் உணவு. குழந்தைகளுக்கு இதனை காலை உணவாகவும் சாப்பிடக் கெடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாக்கும். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள்

By ·

மில்க் ஷேக் மிகவும் ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் உணவு. குழந்தைகளுக்கு இதனை காலை உணவாகவும் சாப்பிடக் கெடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாக்கும். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை உலகில் கிடைக்கும் அனைத்து விதமான மில்க் ஷேக்குகல் பேரையும் விரல்நுனியில் வைத்திருப்பார்கள். கஸ்டர்டு மில்க் ஷேக் செய்வதற்கு பால் மற்றும் கஸ்டர்டு பவுடர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை