தயிர் வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான தகி சென்னா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

கருப்பு சுண்டல் வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்போம். கருப்பு சுண்டல் புளிக்குழம்பு, கருப்பு சுண்டல் புலாவ், கருப்பு சுண்டல் தாளித்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம். கருப்பு சுண்டலில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருக்கு. தினமும் ஒரு கப் கருப்பு சுண்டல் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவ

By Prem Kumar · 7/3/2026

கருப்பு சுண்டல் வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்போம். கருப்பு சுண்டல் புளிக்குழம்பு, கருப்பு சுண்டல் புலாவ், கருப்பு சுண்டல் தாளித்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம். கருப்பு சுண்டலில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருக்கு. தினமும் ஒரு கப் கருப்பு சுண்டல் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் இரும்பு சத்துக்கள் எல்லாமே கிடைக்கும். ஆனா அப்படியே சுண்டல் சாப்பிட கொடுத்தா நிறைய பேரு சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி சாப்பிடாதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான தகி சென்னா ரெசிபி செஞ்சு கொடுங்க. இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். தயிர் வச்சு தக்காளி இல்லாம ஒரு சூப்பரான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க.

ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணா போதும் கண்டிப்பா நீங்களே அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதத்துக்கு அவ்ளோ அருமையா இருக்கும் இட்லி, தோசை, சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டு கண்டிப்பா வீட்ல இருக்கவங்க கூட ஷேர் பண்ணிக்கோங்க. எப்பவுமே கருப்பு சுண்டல் வச்சு ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சா கண்டிப்பா சாப்பிடுவதற்கும் ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கும். இப்ப வாங்க கருப்பு சுண்டலும் தயிரும் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Recipes AMP · Quick view
View full