எவ்வளவு செய்தாலும் காலியாகும் சுவையான பருப்பு வடை ரைஸ் இப்படி செய்து பாருங்கள்!
நம்ம வீட்ல வித விதமான ரைஸ்கள் செய்து இருப்போம் இந்த மாதிரி ஒரு சாப்பாடு செய்தே இருக்க மாட்டோம். அந்த மாதிரி வித்தியாசமான ஒரு ரைஸ் தான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம். இந்த பருப்பு வடை அப்படிங்கறது ஒரு உணவு எல்லாருக்குமே ரொம்ப ஃபேவரட்டான ஒரு உணவு. எல்லாருமே மாலை நேர சிற்றுண்டி அப்ப
நம்ம வீட்ல வித விதமான ரைஸ்கள் செய்து இருப்போம் இந்த மாதிரி ஒரு சாப்பாடு செய்தே இருக்க மாட்டோம். அந்த மாதிரி வித்தியாசமான ஒரு ரைஸ் தான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம். இந்த பருப்பு வடை அப்படிங்கறது ஒரு உணவு எல்லாருக்குமே ரொம்ப ஃபேவரட்டான ஒரு உணவு. எல்லாருமே மாலை நேர சிற்றுண்டி அப்படினு சொன்னாலே பருப்பு வடை சாப்பிடலாமா அப்படினுதா கேட்பாங்க அந்த அளவுக்கு எல்லோருக்கும் பருப்பு வடை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அந்த மாதிரி பருப்பு வடை வாங்கியோ இல்ல வீட்ல செய்தோ சாப்பிட முடியாம அதிகமாயிடுச்சு அப்படின்னா அந்த பருப்பு வடை என்ன பண்றது அப்படின்னு ரொம்ப யோசிச்சு இருக்கீங்களா அப்போ உங்களுக்கு இந்த ரெசிபி ரொம்பவே ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். இப்படி அதிகமா இருக்கும் பருப்பு வடை வெச்சு சூப்பரான சாதம் செய்திடலாம் அதுவும் எல்லாருக்கும் இந்த பருப்பு வடை ரைஸ் ரொம்பவே பிடிக்கும்.
இப்படி வித்தியாசமான பேர்ல பருப்பு வஞை ரைஸ் மட்டும் நீங்க செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா எல்லாரும் கேட்பாங்க என்னது பருப்பு வடை ரைசா இதை எப்படி செய்தீங்க அப்படின்னு கேட்கிற அளவுக்கு ரொம்பவே நல்லா இருக்கும். ரெசிபி மட்டும் வித்தியாசமா இருக்காது அதனுடைய சுவையும் எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச மாதிரி இருக்கும்.
அந்த மாதிரி சுவையான பருப்பு வடை ரைஸ் யாரும் செய்திருக்கவும் மாட்டாங்க வாழ்நாள்ல சாப்பிட்டு இருக்கக்கூட மாட்டாங்க. அந்த மாதிரி சுவையாய் இந்த பருப்பு வடை ரைஸை ரொம்பவே ஈஸியா வீட்ல செய்திறலாம். வாங்க இந்த பருப்பு வடை ரைசா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.