கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட ஏற்ற வேண்டிய தீபம்!!
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக இருக்கக்கூடியது பணம் தான் பண தேவைகள் அன்றாடம் இருந்து கொண்டே தான் இருக்கும் எந்த ரூபத்தில் இருந்து பண பிரச்சனை நமக்கு வருகிறது என்று தெரியாது எனவே அந்த பண தேவைகளை பூர்த்தி செய்ய சில நேரங்களில் யாரிடமாவது நாம் பணத்தை கடனாக வாங்கி இருப்போ
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக இருக்கக்கூடியது பணம் தான் பண தேவைகள் அன்றாடம் இருந்து கொண்டே தான் இருக்கும் எந்த ரூபத்தில் இருந்து பண பிரச்சனை நமக்கு வருகிறது என்று தெரியாது எனவே அந்த பண தேவைகளை பூர்த்தி செய்ய சில நேரங்களில் யாரிடமாவது நாம் பணத்தை கடனாக வாங்கி இருப்போம் அதனை திருப்பி அடைப்பதற்கான வழிகளில் ஈடுபட்டும். அதனை நம்மால் கட்ட முடியாமல் இருக்கும் அது சிறிய தொகையாக இருந்தாலும் சரி பெரிய தொகையாக இருந்தாலும் சரி கடனை நீக்க வேண்டும் என்பதே எல்லோருடைய மனதிலும் இருக்கும் கடன் பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்தாலே அது ஒரு நிம்மதியான வாழ்க்கை என்று நினைப்போம் அந்த கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பணவரவை அதிகரிக்க ஒரு எளிமையான தீபத்தை ஏற்றினால் போதும் அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
தீப வழிபாடு
பொதுவாக எந்த ஒரு வழிபாடும் தீபம் ஏற்றினால் மட்டுமே முழுமையானதாக இருக்கும். தீபம் ஏற்றாமல் ஒரு வழிபாட்டை நம்மால் செய்யவே முடியாது முக்கியத்துவம் வாய்ந்த தீப வழிபாட்டை செய்தால் நாம் நினைத்ததை அடைய முடியும் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு வீட்டில் தினமும் தீப வழிபாடு ஒரு வழியாக இருக்கும். நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் தீர்வதற்கு பணவரவை அதிகரிப்பதற்கு ஏற்ற வேண்டிய ஒரு தீபம் உள்ளது
தீபம் ஏற்ற வேண்டிய முறை
இந்த குறிப்பிட்ட தீபத்தை எல்லா நாட்களிலும் ஏற்றக்கூடாது. செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் தான் ஏற்ற வேண்டும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து நண்பர்கள் 12 மணி வரை இந்த தீபத்தை ஏற்றலாம் தீபம் ஏற்றி முடிக்கும் வரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்த தீபத்தை யார் ஏற்று தொடங்குகிறார்களோ அவர்கள் தான் முழுவதுமாக ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு வீட்டின் பூஜை அறையில் ஒரு மனை பலகையை போட்டு கொள்ளலாம். இல்லாதவர்கள் சிவப்பு நிற துணி அல்லது பேப்பரை கூட விரித்து இந்த தீபத்தை ஏற்றலாம். மணிப்பழகைக்கு மேலே பச்சரிசியால் மட்டுமே முக்கோணத்தை வரைந்து கொள்ள வேண்டும்
முக்கோணத்தில் எழுத வேண்டிய மந்திரம்
முக்கோணம் வரைந்து முடித்த பிறகு அதில் முழுவதுமாக கல் உப்பை நிரப்பி முக்கோணத்திற்கு மூன்று பக்கங்களிலும் “ஓம் கார்த்தவீர்யார்ஜுனய நமஹ” என்று எழுதிக்கொண்டு முக்கோணத்தின் ஏதாவது ஒரு முனைகள் பூ வைத்து முக்கோணத்தின் நடுப்பகுதியில் அகல்விளக்கு வைத்து அதற்குள் சிவப்பு நிற அட்சதையை போட வேண்டும் அதற்கு மேல் கடுகு எண்ணெய் ஊற்றி இரண்டு சிவப்பு நிற பஞ்சதிரிகளை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஒரு மணி நேரம் இருந்து முடிந்த பிறகு கல் உப்பு அர்ஷதையாக போட்ட மலர்கள் அனைத்தையும் கால்படாத இடத்தில் அல்லது ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விடலாம்.
கடன் பிரச்சினைகள் தீர கூற வேண்டிய மந்திரம்
அதன் பிறகு “சுமந்து சுமந்து கார்த்தவீர்யார்ஜுனய நமஹ” என்று மந்திரத்தை ஒரு லட்சத்து எட்டு முறை கூற வேண்டும் இதனை ஒரே நாளில் கூற முடியாதவர்கள் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் கூறி ஒரு லட்சத்து எட்டு தடவை கூறி முடிக்கலாம். இதனை தொடர்ச்சியாக 16 செவ்வாய் கிழமை அல்லது 16 ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும் அப்படி செய்து வந்தால் உங்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பணவரவு அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு