அடுத்தமுறை இப்படி தாபா ஸ்டைல் முட்டை கிரேவி செஞ்சி பாருங்க! அட்டகாசமான ருசியில் இருக்கும்!

அசைவம் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! அசைவத்தில் எந்த உணவை கொடுத்தாலும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் மீன், கரி வேறு ஏதும் வாங்க முடியாத பட்சத்திற்கு முட்டையை வைத்து தான் சமைப்போம். வீட்டில் முட்டை இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே

By ·

அசைவம் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! அசைவத்தில் எந்த உணவை கொடுத்தாலும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் மீன், கரி வேறு ஏதும் வாங்க முடியாத பட்சத்திற்கு முட்டையை வைத்து தான் சமைப்போம். வீட்டில் முட்டை இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே வேண்டாம். அதை வைத்து குழம்பு, பொரியல் என விருந்தே வைத்துவிடலாம். அதிலும் பஞ்சாபி கைப்பக்குவத்தை கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும் தெருவே மணக்க குழம்பு தயாராகிடும். பஞ்சாபி என்றாலே நம் கண்முன் வந்து நிற்பது தாபா ஸ்டைல் சமையல் தான்.

நாம் எவ்வளோ பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்களில் சென்று சாப்பிட்டாலும், பஞ்சாபி சமையலுக்கு ஈடாகாது. அதனாலேயே பஞ்சாபி ஸ்டைல் சமையல் உலகளவில் பெயர் பெற்று நாடெங்கும் முளைத்து விட்டன. அவ்வளவு புகழ்பெற்ற உணவுகளை நம் வீடுகளிலும் சமைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முட்டையைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். அதில் சாதத்திற்கு ஏற்றவாறு முட்டை குழம்பு, முட்டை மசாலா இன்று செய்வோம். இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. வழக்கமாக முட்டை வைத்து பொரியல், பொடிமாஸ், ஆம்லெட், என்று பல விதங்களில் முட்டையை சமைத்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் ஒன்று தான் தாபா ஸ்டைல் முட்டை மசாலா.

இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் இருப்புவர்கள் நிச்சயமாக கேட்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : தாபா ஸ்டைல் புளிச்சக்கீரை பன்னீர் மசாலா குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Recipes AMP · Quick view
View full