நாவில் எச்சி ஊரும் சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி செய்வது எப்படி!

இதுவரை எத்தனையோ ஸ்டைல் பிரியாணி செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மிகவும் பிரபலமான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணியை வீட்டிலேயே செய்து சுவைத்ததுண்டா ? ஆம், இன்று இதை பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம். இது போன்று ஒரு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும

By swetha · 23/12/2022

இதுவரை எத்தனையோ ஸ்டைல் பிரியாணி செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மிகவும் பிரபலமான திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணியை வீட்டிலேயே செய்து சுவைத்ததுண்டா ? ஆம், இன்று இதை பற்றித்தான் நாம் பார்க்க போகிறோம். இது போன்று ஒரு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாம்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : மெட்ரஸ் பிரியாணி கத்தரிக்காய் ரெசிபி செய்வது எப்படி ?

அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்தமுறையும் பிரியாணியை இது போலா செய்ய சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full