கமகமனு முருங்கைக்காய் இறால் மசாலா இப்படி செய்து பாருங்! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!
இறால் எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு முருங்கைக்காய் இறால் மசாலா தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், த
இறால் எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு முருங்கைக்காய் இறால் மசாலா தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், தக்காளி , முருங்கைக்காய் இவை அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. …
முருங்கைகாயின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அந்த முருங்கைக்காயில் இறாலை சேர்த்தால் அவ்வளவு அருமையான மனம் இருக்கும். இறாலை முருங்கைகாயுடன் சேர்த்து செய்வதால் இறால் , முருங்கைகாயின் சத்து சேர்த்து கிடைக்கப்பெறும். முருங்கைகாய் இறாலுடன் சேர்ப்பதால் இறாலின் வாசம் முருங்கைகாயில் சேர்ந்து முருங்கைகாய் சாப்பிடாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கைகாய் இறாலுடன் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் முருங்கைகாயின் சத்தும் குழந்தைகள் உடலுக்கு சேரும். வாருங்கள் இந்த முருங்கைக்காய் இறால் மசாலா எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.