ஆரோக்கியம் நிறைந்த முருங்கை ரசம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!
முருங்கைக் காயில் இதில் இல்லாத சத்துக்களே கிடையாது வாரம் இரண்டு முறையாவது முருங்கைக் காய் , கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு சத்துக்கள் இந்த காய்,கீரையில் நிறைந்துள்ளது. இந்த முருங்கைக் காயில் இது வரை சாம்பார், பொரியல், கூட்டு என்று செய்து இருப்போம். இதி
முருங்கைக் காயில் இதில் இல்லாத சத்துக்களே கிடையாது வாரம் இரண்டு முறையாவது முருங்கைக் காய் , கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு சத்துக்கள் இந்த காய்,கீரையில் நிறைந்துள்ளது. இந்த முருங்கைக் காயில் இது வரை சாம்பார், பொரியல், கூட்டு என்று செய்து இருப்போம். இதில் ரசம் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
முருங்கை ரசம் ஒரு ஆரோக்கியமான தென்னிந்திய ரசம் ஆகும், இது செரிமானத்திற்கு உதவும். முருங்கைகாய் ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக அறியப்படுகிறது மற்றும் இயற்கையான ஆற்றலை அதிகரிக்கும் முருங்கைக் கீரையே நல்ல சத்தான ஆரோக்கியமான பொருள் தான் அத்துடன் மிளகு, சீரகம், பெருங்காயம் எப்படி அத்தனை ஒன்றாக சேர்த்த இந்த முருங்கை காய் ரசத்தை வைத்து சாப்பிட்டு பாருங்கள் அமிர்தம் போலவே இருக்கும். வாங்க அந்த ரசத்தை எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்