சற்று வித்தியாசமான கருவாட்டு பிரியாணி ஒரு தடவ இப்படி செஞ்சு பாருங்க!
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, காலிஃப்ளவர் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி இது எல்லாமே செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா கருவாடு வச்சு பிரியாணி செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம்
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, காலிஃப்ளவர் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி இது எல்லாமே செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா கருவாடு வச்சு பிரியாணி செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. கருவாடு வச்சு கருவாட்டு குழம்பு கருவாட்டு தொக்கு கருவாட்டு பிரை இதுதான் செஞ்சுருப்போம் ஆனா கருவாடு பிரியாணி செஞ்சிருக்க மாட்டோம் ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க. கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாருமே சாப்டுட்டு டேஸ்ட்ல சேர்ந்து போய்விடுவார்கள்.
அந்த அளவுக்கு இந்த பிரியாணியோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். விதவிதமான பல பிரியாணியை சாப்பிட்டுட்டு கருவாடு பிரியாணி சாப்பிடும் போது டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கும். கருவாட்டுத் தொக்கு கருவாட்டு குழம்பு சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த பிரியாணிய விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு எந்த சைடு டிஷ்ஷூம் தேவைப்படாது கொஞ்சமா தயிர் பச்சடி மட்டும் கூட வச்சு சாப்பிடலாம். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இது ரொம்ப பிடிச்ச ஒரு பிரியாணியா மாறிடும்.
இதுக்கு கருவாட்ட அரை மணி நேரம் சுடு தண்ணியில ஊத்தி கழுவனும் அப்பதான் எந்த வாடையும் அடிக்காமல் சாப்பிடுவதற்கு பிரியாணி சூப்பரா இருக்கும். அவ்ளோ டேஸ்டான பிரியாணி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸிதான். நம்ம எப்பவும் போல செய்ற மாதிரி தான் பிரியாணி செய்ய போறோம் சிக்கன் மட்டனுக்கு பதிலா கருவாடு சேர்க்கப் போறோம் அவ்வளவுதான். ரொம்ப ஈஸியா குக்கர்லையே இத செஞ்சிடலாம். ரொம்ப ஈஸியான இந்த கருவாடு பிரியாணி நீங்களும் உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க இப்ப வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமா கருவாட்டு கத்தரிக்காய் தொக்கு செஞ்சு பாருங்க சாப்பாடு சாப்பிடாதவங்க கூட ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க..!