ஈஸி சிக்கன் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம்!!
சிக்கன் எப்படி செஞ்சாலும் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். சிக்கன் வைத்து நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க சிக்கன் கிரேவி சிக்கன் பிரியாணி சிக்கன் கூட்டு அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில சிக்கன் வைத்து ரொம்ப ரொம்ப குறைவான நேரத்தில் குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய
சிக்கன் எப்படி செஞ்சாலும் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். சிக்கன் வைத்து நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க சிக்கன் கிரேவி சிக்கன் பிரியாணி சிக்கன் கூட்டு அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில சிக்கன் வைத்து ரொம்ப ரொம்ப குறைவான நேரத்தில் குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஈசி சிக்கன் செஞ்சு பாருங்க. சுட சுட சாதத்துக்கும் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும். மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி இறால் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே சைடிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம்.
இந்த ருசியான டேஸ்டான ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். ரொம்ப குறைவான நேரத்துல ஏதாவது ஒரு அசைவம் சமைக்கணும் அப்படின்னா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா அட்டகாசமாக இருக்கும். இந்த சிக்கன் ரெசிபி கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். வீட்ல இருக்கக்கூடிய மசாலா பொருட்களை வைத்து ஒரு சூப்பரான ரெசிபி நம்மளால் செய்ய முடியும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான ஈஸி சிக்கன் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!