ஈரல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
ஈரல் சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்பவே நல்லது அப்படின்னு சொல்லலாம். நம்ம உடம்புல ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் வாரம் ஒரு முறை ஈரல் சாப்பிட்டால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஈரல் வச்சு செய்ய கூடிய நிறைய ரெசிபிஸ் இருக்கு. அந்த வகையில ஈரல் ப்ரை,ஈரல் கிரேவி,ஈரல் பெப
ஈரல் சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்பவே நல்லது அப்படின்னு சொல்லலாம். நம்ம உடம்புல ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் வாரம் ஒரு முறை ஈரல் சாப்பிட்டால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஈரல் வச்சு செய்ய கூடிய நிறைய ரெசிபிஸ் இருக்கு. அந்த வகையில ஈரல் ப்ரை,ஈரல் கிரேவி,ஈரல் பெப்பர் ப்ரை அப்டின்னு நிறைய ரெசிபிஸ் இருந்தாலும் இப்ப நம்ம ஈரல் வச்சு ஈரல் குழம்பு தான் செய்ய போறோம். மசாலா வறுத்து அரைத்து இந்த குழம்புல சேர்க்கிறதால ரொம்பவே மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
நல்லா காரசாரமான இந்த ஈரல் குழம்பு சாதத்துல போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த ஈரல் குழம்பு சாதத்துக்கு மட்டுமில்லாமல் இட்லி தோசைக்கு கூட நம்ம சாப்பிடலாம். பொதுவான நம்ப ஈரல் வைத்து குழம்பு செய்ய மாட்டோம் ஈரல் கிரேவி ஈரல் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை நீங்க ஈரல் குழம்பு மட்டும் வைத்து சாப்பிட்டு பாருங்க ஈரல் சாப்பிடாதவங்க கூட கண்டிப்பா இந்த குழம்பு ஊத்தி நல்லா சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ஈரல் குழம்போட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.
உங்க குழந்தைகளுக்கு முக்கியமா இந்த ஈரலை நிறைய சாப்பிட குடுங்க அப்பதான் உங்க உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரத்த சோகை உள்ளவங்களுக்கும் ரத்த சோகை சரியாகி ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். இந்த ஈரல்ல அவ்ளோ சத்து இருக்கு அப்படின்னு சொல்லலாம். அதனால கண்டிப்பா வாரம் ஒரு தடவையாவது ஈரல் எடுத்து இந்த மாதிரி ஈரல் குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஈரலே பிடிக்காதவங்க கூட கண்டிப்பா கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சூப்பரான ஈரல் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிம்பிளான ரோட்டுக்கடை ஸ்டைல் ஈரல் தொக்கு இப்படி செய்து கொடுங்கள் டேஸ்டாக இருக்கும்!!!