காலை உணவிற்கு ஏற்ற ருசியான முட்டை அடை இப்படி செய்து பாருங்க!
காலை உணவிற்கு எப்பொழுதும் இட்லி, தோசை என்றே செய்து கொடுக்காமல் இது போன்று முட்டை அடை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கும் மதியம் உணவாக செய்து கொடுக்கலாம். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடு
காலை உணவிற்கு எப்பொழுதும் இட்லி, தோசை என்றே செய்து கொடுக்காமல் இது போன்று முட்டை அடை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கும் மதியம் உணவாக செய்து கொடுக்கலாம். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.