முட்டை அவியல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
பொதுவா நாகர்கோவில் கன்னியாகுமரி இந்த மாதிரி சைடுல அவியல் ரொம்ப ரொம்ப பேமஸ். காய்கறி அவியல் சாப்பிட்டிருப்பீங்க. ஆனா முட்டை அவியல் கண்டிப்பா இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க முட்டை வச்சு பலவிதமான ரெசிபியும் செஞ்சிருப்பீங்க. ஒரு முறை இந்த மாதிரி முட்டை அவியல் ரெசிப
பொதுவா நாகர்கோவில் கன்னியாகுமரி இந்த மாதிரி சைடுல அவியல் ரொம்ப ரொம்ப பேமஸ். காய்கறி அவியல் சாப்பிட்டிருப்பீங்க. ஆனா முட்டை அவியல் கண்டிப்பா இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க முட்டை வச்சு பலவிதமான ரெசிபியும் செஞ்சிருப்பீங்க. ஒரு முறை இந்த மாதிரி முட்டை அவியல் ரெசிப்பியும் செஞ்சு பாருங்க நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த முட்டை அவியல் போட்டு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும்.
காரக்குழம்பு வச்சாலும் அதுக்கும் இந்த முட்டை அவியல் ரெசிபி ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். ருசியான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. ரசம் சாதம் சாம்பார் சாதம் இதுக்கும் கூட அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இத செய்றதும் ரொம்ப ரொம்ப ஈசி ரொம்ப ரொம்ப குறைவான நேரத்தில் ஒரு சூப்பரான ரெசிபியை கண்டிப்பா உங்களால செய்ய முடியும்.
இந்த டேஸ்டான முட்டை அவியல் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. முட்டை பிரியர்களுக்கு கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவுமே முட்டை வச்சு ஒரே மாதிரியா கிரேவி முட்டை தொக்கு அப்படின்னு செய்யாம இந்த மாதிரியும் ஒரு தடவ செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான முட்டை அவியல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!