Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Egg Aviya
பொதுவா நாகர்கோவில் கன்னியாகுமரி இந்த மாதிரி சைடுல அவியல் ரொம்ப ரொம்ப பேமஸ். காய்கறி அவியல் சாப்பிட்டிருப்பீங்க. ஆனா முட்டை அவியல் கண்டிப்பா இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க முட்டை வச்சு பலவிதமான ரெசிபியும் செஞ்சிருப்பீங்க. ஒரு முறை இந்த மாதிரி முட்டை அவியல் ரெசிப Photo: Recipes
முகப்பு/அசைவம்2025.09.28பதிப்பு · TA
அசைவம்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

முட்டை அவியல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!

பொதுவா நாகர்கோவில் கன்னியாகுமரி இந்த மாதிரி சைடுல அவியல் ரொம்ப ரொம்ப பேமஸ். காய்கறி அவியல் சாப்பிட்டிருப்பீங்க. ஆனா முட்டை அவியல் கண்டிப்பா இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க முட்டை வச்சு பலவிதமான ரெசிபியும் செஞ்சிருப்பீங்க. ஒரு முறை இந்த மாதிரி முட்டை அவியல் ரெசிப

PK
எழுதியவர்Prem Kumar28 செப்டம்பர், 2025 அன்று 03:59 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Side Dish

பொதுவா நாகர்கோவில் கன்னியாகுமரி இந்த மாதிரி சைடுல அவியல் ரொம்ப ரொம்ப பேமஸ். காய்கறி அவியல் சாப்பிட்டிருப்பீங்க. ஆனா முட்டை அவியல் கண்டிப்பா இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க முட்டை வச்சு பலவிதமான ரெசிபியும் செஞ்சிருப்பீங்க. ஒரு முறை இந்த மாதிரி முட்டை அவியல் ரெசிப்பியும் செஞ்சு பாருங்க நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த முட்டை அவியல் போட்டு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும்.

காரக்குழம்பு வச்சாலும் அதுக்கும் இந்த முட்டை அவியல் ரெசிபி ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். ருசியான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. ரசம் சாதம் சாம்பார் சாதம் இதுக்கும் கூட அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இத செய்றதும் ரொம்ப ரொம்ப ஈசி ரொம்ப ரொம்ப குறைவான நேரத்தில் ஒரு சூப்பரான ரெசிபியை கண்டிப்பா உங்களால செய்ய முடியும்.

இந்த டேஸ்டான முட்டை அவியல் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. முட்டை பிரியர்களுக்கு கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவுமே முட்டை வச்சு ஒரே மாதிரியா கிரேவி முட்டை தொக்கு அப்படின்னு செய்யாம இந்த மாதிரியும் ஒரு தடவ செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான முட்டை அவியல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முட்டையை வேக வைத்து தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம் மிளகு சோம்பு, கசகசா பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் விழுதை சேர்த்து உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு நறுக்கி சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

  4. 4

    நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் முட்டையை சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான முட்டை அவியல் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 91 கலோரி
  • கொழுப்பு · 4.1g
  • புரதம் · 21g
  • கார்போஹைட்ரேட் · 6g
தலைப்புகள்
#முட்டை அவியல்#காடை முட்டை குழம்பு#இறால் முட்டை பொடிமாஸ்#முட்டை கட்லெட்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

சப்பாத்தி , பூரிக்கு தொட்டு சாப்பிட சுட சுட இப்படி ஒரு முறை மட்டன் சால்னா செய்து பாருங்கள் நாவில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்!!

இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement