குழந்தைகளுக்கு இந்த முட்டை பிரட் ரெசிபியை ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள்!!
மாலை நேரத்துல குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்து ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா வீட்ல நாலு பிரெட்டும் நாலு முட்டையும் இருந்தா போதும் இந்த மாதிரி ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி செஞ்சு கொடுங்க. இத ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம் பிரேக் பாஸ்ட் ஆகவும் சாப்பிடலாம். வயிறு நிறைந்து விடும். பிரட் வ
மாலை நேரத்துல குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்து ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா வீட்ல நாலு பிரெட்டும் நாலு முட்டையும் இருந்தா போதும் இந்த மாதிரி ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி செஞ்சு கொடுங்க. இத ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம் பிரேக் பாஸ்ட் ஆகவும் சாப்பிடலாம். வயிறு நிறைந்து விடும். பிரட் வச்சு நீங்க நிறைய ரெசிபி செய்யலாம் சாண்ட்விச் செய்யலாம். பிரட் டோஸ்ட் செய்யலாம். பிரட் ஆம்லெட் செய்யலாம். ஆனா இந்த மாதிரி ஒரு முட்டை பிரட் செஞ்சு பாருங்க கண்டிப்பா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். நிறைய மசாலாக்கள் சேர்த்து இந்த ரெசிபியை செய்யும்போது சாப்பிடனும் போல ஆசையா இருக்கும். பாக்குறதுக்கே அவ்வளவு சூப்பராக இருக்கும்.
இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த டேஸ்டான சுவையான முட்டை பிரட் ரெசிபி கண்டிப்பாக ஒரு ஹெல்தியான ரெசிபி ஆகவும் இருக்கும். முட்டையையும் பிரட்டையும் வச்சு எப்பவுமே ஒரே மாதிரியா ரெசிபி செஞ்ச போர் அடிச்சிருச்சுனா இந்த மாதிரி செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப ஈசியா பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் கொஞ்சம் கம்மியா சேர்த்துக்கோங்க. ரொம்ப ருசியா இருக்கு அப்படின்னு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. கண்டிப்பா மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சுவையான முட்டை பிரட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!