முட்டை போட்ட முட்டைக்கோஸ் சாதம் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருந்துச்சுன்னா இப்ப நம்ம சொல்ல போற இந்த சூப்பரான முட்டைக்கோஸ் சாதத்தை செஞ்சு குடுங்க. கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குழந்தைகள் சூப்பரா சாப்பிட்டு வருவாங்க. எப்பவுமே டிபன் பாக்ஸ்க்கு ஒரே மாதிரியா புளிச

By Prem Kumar · 17/10/2024

குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருந்துச்சுன்னா இப்ப நம்ம சொல்ல போற இந்த சூப்பரான முட்டைக்கோஸ் சாதத்தை செஞ்சு குடுங்க. கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குழந்தைகள் சூப்பரா சாப்பிட்டு வருவாங்க. எப்பவுமே டிபன் பாக்ஸ்க்கு ஒரே மாதிரியா புளிசாதம் தக்காளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம்ன்னு கொடுத்து விடாமல் முட்டை முட்டைக்கோஸ் கேரட் எல்லாமே சேர்த்து செஞ்ச சூப்பரான முட்டைகோஸ் சாதம் செஞ்சி கொடுத்து விடுங்க. காய்கறிகள் முட்டை இருக்கிறதால குழந்தைகளுக்கு இது ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு உணவு அப்படின்னு சொல்லலாம்.

எப்பவுமே ஒரே மாதிரியா குழம்பு காய் அப்டின்னு வச்சு போர் அடிச்சு போயிடுச்சுன்னா ஒரு நாள் இந்த மாதிரி மதியம் லஞ்சுக்கு முட்டைகோஸ் சாதம் செஞ்சு பாருங்க. இந்த முட்டைகோஸ் சாதத்துல நம்ம மட்டன் மசாலா சேர்க்க போறதால அசைவ சுவைல சாப்பிடுறதுக்கே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த புரட்டாசி மாதத்திலேயே ஒரு தடவை இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சுருங்க.

இந்த சூப்பரான ரெசிபியை ஒரு தடவை செஞ்சுட்டாங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்ய தோணும் இதுக்கு எந்த ஒரு சைட் டிஷ்ஷும் தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப ருசியான இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, வீட்ல இருக்க எல்லாருக்குமே இது ஒரு ஃபேவரட்டான கலவை சாதமா மாறிடும். வீட்ல இருக்க கூடிய குறைவான பொருட்களை வைத்து சூப்பரான இந்த முட்டைகோஸ் சாதம் ரெடி பண்ணிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான சிம்பிளான முட்டைகோஸ் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான முட்டைக்கோஸ் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க ?

Recipes AMP · Quick view
View full