சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட பக்காவான ஒரு முட்டை குடைமிளகாய் ப்ரை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாப்பாட்டுக்கு தொட்டுக்க ஏதாவது அசைவ கூட்டு சாப்பிடணும்னு தோணுதா ஆனா அசைவம் எடுக்குறதுக்கு காசு இல்லையா அப்போ லோ பட்ஜெட் அசைவமான இந்த முட்டையை வைத்து கூடவே கொஞ்சம் குடைமிளகாயும் சேர்த்து சூப்பரான அட்டகாசமான ஒரு முட்டை குடைமிளகாய் ப்ரை செய்யலாம். இந்த முட்டை குடைமிளகாய் ப்ரைஸ் என்

By Ramya · 5/3/2024

சாப்பாட்டுக்கு தொட்டுக்க ஏதாவது அசைவ கூட்டு சாப்பிடணும்னு தோணுதா ஆனா அசைவம் எடுக்குறதுக்கு காசு இல்லையா அப்போ லோ பட்ஜெட் அசைவமான இந்த முட்டையை வைத்து கூடவே கொஞ்சம் குடைமிளகாயும் சேர்த்து சூப்பரான அட்டகாசமான ஒரு முட்டை குடைமிளகாய் ப்ரை செய்யலாம். இந்த முட்டை குடைமிளகாய் ப்ரைஸ் என்று தயிர் சாதம் தக்காளி சாதம் குஸ்கா இதுக்கெல்லாம் தொட்டுக்கிட்டு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். நல்ல காரசாரமா செஞ்சு இதை ஏன் சாதத்துக்கும் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும்.

நீங்க எத்தனையோ முட்டை ப்ரை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா இதோட டேஸ்ட் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இது கூடவே நம்ம நிறைய குடைமிளகாயும் சேர்க்கிறதால முட்டையும் குடைமிளகாயும் சேர்ந்து ஒரு சூப்பரான வாசனையோட டேஸ்டும் ரொம்பவே அட்டகாசமா இந்த ஃப்ரை உங்களுக்கு கிடைக்கும். ரசம் சாதத்துக்கு கண்டிப்பா இந்த ஃப்ரை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல எப்ப ரசம் சாதம் செஞ்சாலும் இந்த ஃப்ரை தான் நீங்க செய்வீங்க அந்த அளவுக்கு ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷன்.

சுட சுட இந்த ப்ரை சாப்பிடும்போது இன்னும் சாப்பிட்டுகிட்டே இருக்கணும் அப்படின்னு தோணும்.உங்க குழந்தைகளுக்கு முக்கியமா இந்த ஃப்ரை ரொம்பவே பிடிக்கும். நம்மளோட குழந்தைகளுக்கு ஏதாவது புதுசு புதுசா செஞ்சு கொடுத்துகிட்டே இருந்தா தான் அவங்களுக்கும் சாப்பிடுவதற்கு கொஞ்சம் இன்ட்ரஸ்டா இருக்கும் அந்த வகையில உங்க குழந்தைகளோட புது இன்ட்ரஸ்டிங்கான ஒரு ரெசிபி இல்ல இந்த முட்டை குடைமிளகாய் ஃப்ரையும் சேர்ந்திடும். அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான முட்டை குடைமிளகாய் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Recipes AMP · Quick view
View full