கமகமனு முட்டை சாப்ஸ் இப்படி கூட செய்யலாம் சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட பக்காவா இருக்கும்!

அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். சுவையான முட்டை சாப்ஸ் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எ

By ·

அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். சுவையான முட்டை சாப்ஸ் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கு கூட நல்ல ஒரு காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த முட்டை சாப்ஸ் செய்யும் பொழுது இந்த வீட்டில் உள்ள பொருளை இந்த செய்முறையில் சேர்த்து செய்தால் ருசி வீட்டையே ஒரு வழி செய்யும்.

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான ஒரு முட்டை சாப்ஸ் எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.தேவையான பொருள்கள்

இதையும் படியுங்கள் : மட்டன் சாப்ஸ்

Recipes AMP · Quick view
View full