முட்டை சட்னி இதுவரைக்கும் செஞ்சதில்லை அப்படின்னா இனிமே இப்படி செஞ்சு பாருங்க!!
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு எக்கச்சக்கமான சட்னி வெரைட்டீஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி அசைவத்துல கண்டிப்பா ஒரு சட்னி செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. இப்போ ரொம்பவே ட்ரெண்டிங் போயிட்டு இருக்க முட்டை சட்னி ரெசிபி கண்டி
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு எக்கச்சக்கமான சட்னி வெரைட்டீஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த மாதிரி அசைவத்துல கண்டிப்பா ஒரு சட்னி செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. இப்போ ரொம்பவே ட்ரெண்டிங் போயிட்டு இருக்க முட்டை சட்னி ரெசிபி கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. தோசை இட்லி சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.
இதுக்கு முட்டையை வேக வைத்து உரித்து நல்லா வதக்கி அதுக்கு அப்புறமா செய்யணும். இது கூட வெங்காயம் தக்காளி பூண்டு வேர்க்கடலை எல்லாம் சேர்த்து செய்யப் போறோம். அதனால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா எப்பவுமே ஒரே மாதிரியான சட்னி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி முட்டை சட்னி ரெசிபி செஞ்சு பாருங்க. அசைவ பிரியர்களுக்கு இந்த சட்னி ரெசிபி ரொம்பவே பிடிக்கும்.
கண்டிப்பா மறக்காம இந்த சட்னியை ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. வீட்டில் உள்ள சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருமே இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த அசைவ சட்னியை கண்டிப்பாக டிரை பண்ணி பாருங்க. அசைவ பிரியர்களுக்கு முட்டை பிரியர்களுக்கு எல்லாருக்குமே இந்த சட்னி ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முட்டை சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மசாலா முட்டை பணியாரம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சட்டுனு காலியாகிவிடும்!!