வீட்டில் முட்டையும், உருளைக்கிழங்கும் இருந்தால் சட்டுன்னு இப்படி ஒரு கட்லெட் ரெசிபியை செய்து பாருங்க!
கட்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் வகையாக இருக்கிறது. மாலை நேரங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது உடனே செய்து அசைத்தி விடக்கூடிய இந்தமுட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்ய இருக்கிறோம். வித்தியாசமான
கட்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் வகையாக இருக்கிறது. மாலை நேரங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது உடனே செய்து அசைத்தி விடக்கூடிய இந்த
முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்ய இருக்கிறோம். வித்தியாசமான சுவை உள்ள இந்த முட்டை கட்லெட் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, எல்லோரும் உங்களை பாராட்டி தள்ளிடுவாங்க!
குழந்தைகளுக்காகவே சமையலறையில் நேரம் செலவிடும் தாய்மார்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுவையுடன் ஆரோக்கியம் உள்ளதுமான உணவுகளை தேடி தேடி சமைப்பதுண்டு. குழந்தைகளுக்கான புரோட்டின் சத்து நிறைந்துள்ள முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையான ஒருவித கட்லட் செய்யும் முறையை தான் பார்க்கப் போகின்றோம்.
முட்டை கட்லெட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. . . சுவையான சாப்பிட மொறுமொறு வென்று இருக்கும் இந்த முட்டை கட்லெட்டை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.