ருசியான ரோட்டோர கடை ஸ்டைலில் முட்டை தோசை ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
ஒரு முறையாவது வீட்டில் ரோட்டோர கடையில் கிடைக்கும் ருசியில் முட்டை தோசை செய்ததுண்டா? செம ருசியாக இப்படி ஒரு முறை முட்டை தோசை செஞ்சு பாருங்க இதையா மிஸ் பன்னோம்ன்னு ஃபீல் பண்ணுவீங்க! ரோட்டோர கடைகளில் கொடுக்கும் முட்டை தோசையின் சுவை ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். அதிலும் வெண்ணெய் சேர்
ஒரு முறையாவது வீட்டில் ரோட்டோர கடையில் கிடைக்கும் ருசியில் முட்டை தோசை செய்ததுண்டா? செம ருசியாக இப்படி ஒரு முறை முட்டை தோசை செஞ்சு பாருங்க இதையா மிஸ் பன்னோம்ன்னு ஃபீல் பண்ணுவீங்க!
ரோட்டோர கடைகளில் கொடுக்கும் முட்டை தோசையின் சுவை ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். அதிலும் வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் இந்த தோசை சாப்பிட்டால் வாயில் எச்சில் ஊறிவிடும். அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கக் கூடிய இந்த தோசையை எப்படி நம்ம வீட்டிலும் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
இந்த முட்டை தோசையை விதவிதமாக நிறைய வகைகளில் செய்யலாம். அதில் மிக மிக எளிமையான முறையில், அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில், ஒரு முட்டை தோசை செய்முறை தான் இது. ஒரு சில ரோட்டு கடைகளில் இப்படிப்பட்ட முட்டை தோசை கிடைக்கும். இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். தோசையோடு சேர்த்து முட்டை சாப்பிட்ட திருப்தியும் நமக்கு கிடைக்கும். வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.