இப்படி கூட முட்டை குழம்பு செய்யலாமா ? ருசியான உடைத்து ஊற்றிய முட்டை குருமா இப்படி செய்து பாருங்க!

உடைத்துவிட்ட முட்டை குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம். முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்

By Prem Kumar · 10/8/2023

உடைத்துவிட்ட முட்டை குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குருமா வகை தான் இது. ஆம்லெட் முட்டை பொரியல் அவிட்ட முட்டை இவற்றைவிட குருமா உடைத்து ஊற்றப்படும் பொழுது மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும் மிக விருப்பமாக சாப்பிடுவார்

இந்த   சுவையான உடைத்து ஊற்றி குருமா எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம். முட்டையை உடைத்து கெட்டியான குருமா போட்டு கொதிக்க விட்டால் போதும் முட்டை குருமா ரொம்பவே டேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். முட்டை அவித்து சேர்த்தால் பலருக்கும் பிடிக்காமல் போய்விடும்! ஆனால் இது போல் உடைத்து ஊற்றி  நாம் குழம்பு வைக்கும் பொழுது எல்லோருமே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full