டிபன் உணவுகளுக்கான பக்காவான ருசியான வேகவைத்த முட்டை குருமா இப்படி செய்து பாருங்கள்!

இல்லத்தரசிகள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை என்ன தெரியுமா? தினமும் என்ன சமைப்பது? அப்படியே கொஞ்சம் மெனக்கெட்டு சமைத்தாலும் அந்த உணவு சத்தானதாக இருக்க வேண்டும். முட்டையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சத்துக்ளும் உடலுக்கு சேர வேண்டும். முட்டையை குழந்தைகளும் பெரியவர்களும் தவறாமல் எடுத்த

By Prem Kumar · 19/12/2024

இல்லத்தரசிகள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை என்ன தெரியுமா? தினமும் என்ன சமைப்பது? அப்படியே கொஞ்சம் மெனக்கெட்டு சமைத்தாலும் அந்த உணவு சத்தானதாக இருக்க வேண்டும். முட்டையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சத்துக்ளும் உடலுக்கு சேர வேண்டும். முட்டையை குழந்தைகளும் பெரியவர்களும் தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டையை சமைப்பீர்களா? எப்போதும் முட்டையைக் கொண்டு ஒரே மாதிரி தான் சமைத்து சாப்பிடுவீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள் சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், முட்டை குருமாவை செய்யுங்கள்.

இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். இந்த குருமாவின் ஸ்பெஷலே மசாலா சேர்த்து செய்வது தான். பொதுவாக முட்டையை வேக வைத்து கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அவித்த முட்டையை இது போல கிரேவி, குருமா போன்று செய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். வேகவைத்த முட்டை குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.

முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை வைத்து செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை. வித்தியாசமாக இப்படி ஒரு முறை முட்டை குருமா செய்து பாருங்கள். இந்த முட்டை குருமா உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதேசமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த பதிவில் முட்டை குருமா மிகவும் ருசியாக எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full