முட்டை மலாய் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

முட்டை வச்சு பிரியாணி, முட்டை குழம்பு, முட்டை கிரேவி, முட்டை மசாலா முட்டை பூண்டு மசாலா, முட்டை ஆம்லெட் ஆப் பாயில் முட்டை வறுவல் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில முட்டை வச்சு இந்த வித்தியாசமான முட்டை மலாய் மசாலாவும் ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. சப்பா

By Prem Kumar · 13/3/2025

முட்டை வச்சு பிரியாணி, முட்டை குழம்பு, முட்டை கிரேவி, முட்டை மசாலா முட்டை பூண்டு மசாலா, முட்டை ஆம்லெட் ஆப் பாயில் முட்டை வறுவல் அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில முட்டை வச்சு இந்த வித்தியாசமான முட்டை மலாய் மசாலாவும் ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. சப்பாத்தி பூரி இட்லி தோசைக்கு ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். அது மட்டும் இல்லாம பிரியாணி ஏதாவது செஞ்சீங்கன்னா கண்டிப்பா இந்த முட்டை மலாய் மசாலா ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். இந்த மலாய் மசாலா ரெசிபியில் தயிர் பிரஸ் கிரீம் சேர்ப்பதால் கொஞ்சம் டேஸ்ட் ரிச்சாக இருக்கும்.

முந்திரிப்பருப்பும் சேர்த்து செய்ய போறோம் அதனால சொல்லவே தேவையில்லை டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். முட்டைய மிளகுத்தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நல்லா வதக்கி எடுத்துட்டு அதுக்கப்புறம் இந்த ரெசிபி செஞ்சீங்கன்னா டேஸ்ட் சூப்பராவே இருக்கும். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா நீங்க செஞ்சு பாருங்க வீட்ல இருக்க கூடிய எல்லாருமே ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. முட்டையில எப்பவும் ஒரே மாதிரியா கிரேவி முட்டை குழம்பு செய்யாமல் இந்த மாதிரியும் செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும்.

இதெல்லாம் ரெஸ்டாரன்ட்ல போய் சாப்பிட்டா கண்டிப்பா விலை அதிகமாக இருக்கும் அந்த மாதிரி விலை அதிகமா இருக்கும்னு யோசிக்கிறவங்க இந்த சூப்பரான ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் கிட்ட இந்த மாதிரி ஒரு டிஃபரண்டான ரெசிபி அப்படின்னு சொன்னா கண்டிப்பாக அவங்க விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகள் மட்டும் இல்லாம வீட்ல இருக்குற பெரியவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு சப்பாத்தி இல்லனா பூரி செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த முட்டை மலாய் மசாலா கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா காலி பண்ணிட்டு தான் வருவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முட்டை மலாய் மசாலா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை மசாலா டோஸ்ட் இந்த மாதிரி செய்ங்க நிமிசத்துல காலியாயிடும்!

Recipes AMP · Quick view
View full