நாவில் எச்சி ஊறும் முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி ?
இன்று நாம் பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் செய்யப்படும் முட்டை மஞ்சுரியன் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். இதை நீங்கள் எளிமையாக மற்றும் வேகமாகவும் உங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம் இந்த இந்த முட்டை மஞ்சூரியன் நீங்கள் கிரேவியாகவும் செய்து கொள்ளலாம் அல்லது டிரையாக வேண்டுமென்றால் அப்படி
இன்று நாம் பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் செய்யப்படும் முட்டை மஞ்சுரியன் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். இதை நீங்கள் எளிமையாக மற்றும் வேகமாகவும் உங்கள் வீட்டிலேயே செய்துவிடலாம் இந்த இந்த முட்டை மஞ்சூரியன் நீங்கள் கிரேவியாகவும் செய்து கொள்ளலாம் அல்லது டிரையாக வேண்டுமென்றால் அப்படியும் செய்து கொள்ளலாம். இதன் சுவை அற்புதமாக இருக்கும் ஒரு தடவை நீங்கள் இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து விட்டீர்கள் என்றால்
இதையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது ?
அடிக்கடி நீங்களே செய்யும் அளவிற்கு இந்த முட்டை மஞ்சூரியன் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த முட்டை மஞ்சூரியனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும். இதை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அந்த சுவையை வாழ்நாள் முழுவதும் நீங்கள் மறக்க மாட்டீர்கள். அதனால் இன்று இந்த முட்டை மஞ்சூரியன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.