காலை உணவிற்கு எளிதான முட்டை மசாலா டோஸ்ட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்ய வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். பொதுவாக காலை உணவினை சத்தான ஆகாரமாக
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்ய வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். பொதுவாக காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம். காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஒருவரின் உடலுக்கு தேவையான சக்தியானது, காலை உணவைப் பொறுத்து தான் உள்ளது.
எனவே எந்த நேரம் சாப்பிடாமல் இருந்தாலும், காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. பெரும்பாலானோர், காலையில் எழுந்து சமைத்து சாப்பிட சோம்பேறித்தனப்பட்டோ அல்லது அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று சரியாக சாப்பிடாமல் செல்கின்றனர். அத்தகையவர்களுக்கு எளிதான முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் பிரட்டை வைத்து ஈஸியான முறையில் ஒரு ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். பொதுவாக பிரட்டை சாதாரணமாக டோஸ்ட் செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் அந்த பிரட்டுடன் மசாலா, முட்டை சேர்த்து எப்படி ஒரு முட்டை மசாலா டோஸ்ட் செய்வதென்று பார்க்கலாம்.
இதை பிரட் மற்றும் முட்டையை கொண்டு செய்வதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. மேலும் சமைக்க கற்றுக் கொள்பவர்கள் கூட இதை மிகவும் எளிதாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். இந்த முட்டை மசாலா டோஸ்டானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாலை நேர சிற்றுண்டியாக டீ, காபியுடன் சாப்பிடலாம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால் இந்த முட்டை மசாலா டோஸ்ட் செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். இப்போது சுவையான முட்டை மசாலா டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஸ்வீட் பிரெட் டோஸ்ட் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!