Advertisement
அசைவம்

காரசாரமான முட்டை மசாலா சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு உணவாக செய்து அசத்துங்கள்!!

Advertisement

குழந்தைகளுக்கு மத்திய உணவாக இந்த முட்டை சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக ஏனென்றால் இந்த முட்டை சாதம் அவ்வளவு சுவையாகவும், நிறைய பேர் ரோட்டுக்கடை எக் ரைஸ் மிஸ் பானுவாக, றோட்டுக்கடைகளில் எக் ரைஸ் சாப்பிடுவது சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இனி கவலையே வேண்டாம் வீட்டிலேயே சுலபமாகவும், ருசியாகவும் செய்து விடலாம். இந்த ரெசிபி ஒரு முறை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் உங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் திரும்ப திரும்ப செய்துகொடு என்று கேட்பாங்க.

Advertisement

இந்த ரெசிபி எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதனை நன்கு படித்து பார்த்து நிகழும் ட்ரை பண்ணுங்க.

முட்டை சாதம் | Egg Masala Rice Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு மத்திய உணவாக இந்த முட்டை சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக ஏனென்றால் இந்த முட்டை சாதம் அவ்வளவு சுவையாகவும், நிறைய பேர் ரோட்டுக்கடை எக் ரைஸ் மிஸ் பானுவாக, றோட்டுக்கடைகளில் எக் ரைஸ் சாப்பிடுவது சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இனி கவலையே வேண்டாம் வீட்டிலேயே சுலபமாகவும், ருசியாகவும் செய்து விடலாம். இந்த ரெசிபி ஒரு முறை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் உங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் திரும்ப திரும்ப செய்துகொடு என்று கேட்பாங்க.
இந்த ரெசிபி எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதனை நன்கு படித்து பார்த்து நிகழும் ட்ரை பண்ணுங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword egg rice, முட்டை சாதம்
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 15 minutes
Total Time 21 minutes
Servings 2 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் வடித்த சாதம்
  • 3 முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • 1 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • ¼ டீஸ்பூன் சோம்பு
  • 1 பெரியவெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை ஒரு கொத்து
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • ¼ டீஸ்பூன் கரம் மசாலா
  • 2 தக்காளி பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவைக்கேற்ப
  • ½ டீஸ்பூன் பெப்பர்
  • கொத்தமல்லி தழை நறுக்கியது கொஞ்சம்

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதக்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பிறகு மஞ்சள் தூள். மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, இவற்றை சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைய வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் அதே கடாயில் ஓரத்தில் ஒதுக்கி வைக்கவும். பிறகு மறுபக்கம் முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் சேர்த்து பொரித்து இரண்டையும் கலந்து விடவும்.
  • பிறகு வேக வைத்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லி இழைகளை தூவி விடவும்.
  • இப்பொழுது முட்டை மசலா ரைஸ் ரெடி.

Nutrition

Carbohydrates: 28.6g | Protein: 5.7g | Fat: 8.9g | Sodium: 221.9mg | Potassium: 133mg | Fiber: 1.4g | Calcium: 62.1mg | Iron: 3mg
Advertisement
swetha

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

8 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

15 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago