ருசியான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம். தினமும் பிடித்த உணவுகளை யோசித்து செய்வது என்பது சற்று கடினமான வி

By Prem Kumar · 6/3/2023

நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம். தினமும் பிடித்த உணவுகளை யோசித்து செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இது போன்ற முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்

இதையும் படியுங்கள்:நாவில் எச்சி ஊறும் சுவையான காய்கறி ஆம்லெட் செய்வது எப்படி ?

இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full