ருசியான முட்டை பக்கோடா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

மாலையில் டீ, காபியுடன் சாப்பிடுவதற்கு எபபொழுதும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக. சுட சுட முட்டை பகோடா ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க, மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் இதையும் படியுங்கள் : உருளைக்கிழங்

By swetha · 21/7/2023

மாலையில் டீ, காபியுடன் சாப்பிடுவதற்கு எபபொழுதும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக. சுட சுட முட்டை பகோடா ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க, மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்

இதையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க! இந்த சுவைக்கு ஈடு இனையே இல்லை!

அடுத்தமுறையும் இதை செய்ய சொல்லி கேட்பார்கள், அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full