காலை டிபனை அசத்தாலாக மாற்ற முட்டை பாஸ்தா இப்படியும் செய்யலாம்! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!
ஒரு முறை அனைவரும் விரும்பும் முட்டை பாஸ்தா செஞ்சு தான் பார்ப்போமே!ரொம்பவே எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முட்டை பாஸ்தா ரெசிபி சூப்பரான சுவையில் எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.உலகம் இப்போ ரொம்பவே மாறிடுச்சு. எதிலயும் இப்ப ஃபாஸ்ட் அண்ட் டேஸ்ட்
ஒரு முறை அனைவரும் விரும்பும் முட்டை பாஸ்தா செஞ்சு தான் பார்ப்போமே!ரொம்பவே எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முட்டை பாஸ்தா ரெசிபி சூப்பரான சுவையில் எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க.உலகம் இப்போ ரொம்பவே மாறிடுச்சு. எதிலயும் இப்ப ஃபாஸ்ட் அண்ட் டேஸ்ட் தான்.
இதையும் படியுங்கள் : முட்டை வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!
துரித உணவுகளுக்குள்ள கிரேஸ் என்னவோ கூடிக்கிட்டேத்தான் இருக்கு. உங்க வீட்ல கூட பாஸ்தா செய்யணும்னு ஆசையா? கண்டபடி ஃபாஸ்ட் புட்ஸ்ல பாஸ்தா வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து வீட்லயே நிறையா காய்கறி சேர்த்து எக் பாஸ்தா செய்து ஹெல்த்தியா சாப்பிடுங்க..!