Advertisement
அசைவம்

ருசியான முட்டை பொரியல் இனி இப்படி செய்து பாருங்க! ரச சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!!

Advertisement

மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சைடிஷ் இது போன்று முட்டை பொரியல் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி இந்த முட்டை பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

முட்டை பொரியல் | Egg Poriyal Recipe In Tamil

Print Recipe
மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சைடிஷ் இது போன்று முட்டை பொரியல் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த முட்டை பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword egg poriyal, முட்டை பொரியல்
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 1 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
    Advertisement
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 தக்காளி
  • ½ டீஸ்பூன் சோம்பு தூள்
  • ¼ டீஸ்பூன் உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சோம்பை பொடிசெய்துகொள்ளவும். மற்ற அனைத்து பொருட்களும் தயாராக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
  • வெங்காயத்தை வதக்கியதும் நறுக்கின தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் பிரட்டவும். மிளகாய் தூள் வாசனை போகும் வரை பிரட்டவும்.
  • பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 3 நிமிடம் நன்கு கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • 3 நிமிடம் கழித்து முட்டை ஊதிர்ந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

3 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

4 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

5 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

8 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

9 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

9 மணி நேரங்கள் ago