வீட்ல மூணு முட்டை இருந்தா போதும் சூப்பரான இந்த எக் புட்டிங் செஞ்சிடலாம்!

குழந்தைகளுக்கு எல்லாம் ஸ்கூல் லீவ் விட போறாங்க அவங்க வீட்ல இருந்தாலே டெய்லி எதாவது சாப்பிடுவதற்கு கேட்டுக்கொண்டே தான் இருப்பாங்க. அப்படி குழந்தைங்க கேட்கும் போது அவங்களுக்கு ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு நமக்கு தோணும் ஆனா அதுக்கு அதிகமான காசும் செலவாக கூடாது அப்ப

By Ramya · 28/3/2024

குழந்தைகளுக்கு எல்லாம் ஸ்கூல் லீவ் விட போறாங்க அவங்க வீட்ல இருந்தாலே டெய்லி எதாவது சாப்பிடுவதற்கு கேட்டுக்கொண்டே தான் இருப்பாங்க. அப்படி குழந்தைங்க கேட்கும் போது அவங்களுக்கு ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு நமக்கு தோணும் ஆனா அதுக்கு அதிகமான காசும் செலவாக கூடாது அப்படின்னு நினைப்போம். அந்த வகையில காசு அதிகமாக செலவாகாமல் குழந்தைகளுக்கு புடிச்ச மாதிரி ஒரு டிஃபரண்டான எக் புட்டிங் தான் நம்ம பாக்க போறோம்.

இந்த எக்கோட்டையில் செய்ததற்கு நமக்கு மூனே பொருள் மட்டும் தான் தேவை. இந்த குறைவான பொருட்களை வச்சு ரொம்ப டேஸ்டான அட்டகாசமான ஆரோக்கியமான ஒரு ஸ்னாக்ஸ் நம்ம செஞ்சிடலாம். இந்த வெயிலுக்கு அந்த எக் பூட்டிங்கா பிரிட்ஜுக்குள்ள வச்சு ரெண்டு மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிட்டா வாயில வச்சு உடனே கரைஞ்சு போயிடும். அந்த அளவுக்கு ஒரு சூப்பரான எக் புட்டிங் தான் இது. நம்ம வீட்டுக்கு டக்குனு யாராவது விருந்தாளிகள் வந்துட்டாங்கனா அவங்களுக்கு எப்பவும் ஒரே மாதிரியான இனிப்புகளை கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமா இந்த எக் புட்டிங் செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.

 இப்போ எக்ஸாம் போற குழந்தைகளுக்கும் அவங்க வீட்டுக்கு வந்த உடனே இந்த எக் புட்டிங் செஞ்சு கொடுத்தா ரொம்ப ஜாலியாகி விடுவாங்க. இந்த எக் புட்டிங்க சாப்பிட்டு அடுத்த நாள் பரீட்ச்சைக்கு உட்கார்ந்து குஷியா படிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இப்ப வாங்க இத சிம்பிளான சூப்பரான எக் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட பக்காவான ஒரு முட்டை குடைமிளகாய் ப்ரை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full