வெறும் 10 நிமிடத்தில் காலை உணவுக்கு ருசியான முட்டை புலாவ் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
நமது வீட்டில் முட்டை இருந்தாலே போதும் பாதி கவலை தீர்ந்து விடும். முட்டை சமையல் செய்வதும் மிகவும் சுலபம், அத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டை செய்தால் எந்த விதமான கஷ்டமும் இல்லாது சாப்பிட்டு விடுவார்கள்.முட்டை ஆரோக்கியமான உணவும் கூட, ஆகையால் இல்லத்தரசிகளுக்கு வீட்டில்
நமது வீட்டில் முட்டை இருந்தாலே போதும் பாதி கவலை தீர்ந்து விடும். முட்டை சமையல் செய்வதும் மிகவும் சுலபம், அத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டை செய்தால் எந்த விதமான கஷ்டமும் இல்லாது சாப்பிட்டு விடுவார்கள்.முட்டை ஆரோக்கியமான உணவும் கூட, ஆகையால் இல்லத்தரசிகளுக்கு வீட்டில் முட்டை இருந்தாலே பாதி வேலை குறைந்த மாதிரி. நம்ம வீட்ல ஒரே மாதிரி பிரியாணி, தக்காளி சாதம் செய்வோம். ஆனால் அது எல்லாமே கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு.
புதுசா ஏதாவது ட்ரை பண்ணலாமா, யோசிப்பவர்க்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும். முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். முட்டையை வைத்து ஒரு புலாவ் செய்து கொடுத்தால் வேலையும் சுலபம் மதியம் டிபன் பாக்ஸ் காலியாகிவிடும். வீட்டில் உள்ள அனைவரும் மிச்சம் வைக்காமல் முழுமையாக சாப்பிடுவதுடன், நமக்கு பாராட்டும் கிடைத்து விடும்.வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.