Advertisement
அசைவம்

மதிய உணவுக்கு சுட சுட ருசியான முட்டை புலாவ் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Advertisement

குழந்தைகளுக்கு லன்ச்க்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு முட்டை புலாவ் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் எல்லா சாதத்த்தையும் சாப்பிட்டு விடுவார்கள்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

முட்டை புலாவ் | Egg Pulao Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு லன்ச்க்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு முட்டை புலாவ் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் எல்லா சாதத்த்தையும் சாப்பிட்டு விடுவார்கள்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword egg pulao, முட்டை புலாவ்
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 1 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 முட்டை
  • 1 கப் சாதம்
  • 2 பச்சை மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் நெய்
  • கறிவேப்பிலை ஒரு கொத்து
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  • பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.
  • அதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • சாதத்துடன் முட்டை சேர்த்து நன்கு பொலபொலவென வந்ததும் மேலே நெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும். சுவையான முட்டை புலாவ் தயார்.
Advertisement
swetha

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

8 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

10 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

10 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

11 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

15 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

15 மணி நேரங்கள் ago