மீதமான சாதத்தில் சூப்பரான முட்டை ரைஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை தாரறுமாறாக இருக்கும்!

வீட்ல சாப்பாடு மீந்து போயிட்டு அப்படி என்றால் நாம் எல்லாரும் ரொம்பவே வருத்தப்படுவோம். அந்த மாதிரி வேஸ்ட்டா போயிடுச்சு அதை தண்ணி ஊத்தி பழைய சாதமும் சாப்பிட முடியல சளி பிரச்சனை இருக்கு. அப்போ என்ன பண்ணலாம் நீங்க வருத்தப்பட்டீங்க அப்படின்னா உங்களுக்காக தான் இந்த சூப்பரான ரெசிபி. நீங

By Prem Kumar · 4/3/2024

வீட்ல சாப்பாடு மீந்து போயிட்டு அப்படி என்றால் நாம் எல்லாரும் ரொம்பவே வருத்தப்படுவோம். அந்த மாதிரி வேஸ்ட்டா போயிடுச்சு அதை தண்ணி ஊத்தி பழைய சாதமும் சாப்பிட முடியல சளி பிரச்சனை இருக்கு. அப்போ என்ன பண்ணலாம் நீங்க வருத்தப்பட்டீங்க அப்படின்னா உங்களுக்காக தான் இந்த சூப்பரான ரெசிபி. நீங்க சாதம் மீந்து போயிடுச்சு மத்தியானம் சாப்பாடு அப்படினா ஒரு முட்டை சாதம் பண்ணி சாப்பிடலாம்.

இந்த சுவையான எக் ஃபிரைட் ரைஸ் செய்வது ரொம்பவே சிம்பிள் இருக்கும் அப்படி சுவையான இந்த எக் ரைஸ் எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த சுவையான எக் ரைஸ்ஸ வீட்ல இருக்குற சிம்பிளான பொருளை வைத்து ரொம்ப ஈஸியா பண்ணிடலாம். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் இந்த எக் ரைஸ். இத நீங்க மீதமுள்ள சாதம் அப்படின்னு மட்டும் இல்லாமல் உங்களுக்கு இதே டேஸ்ட்ல சாப்பாடு வேணும் அப்படின்னா நீங்க சூடான சாதத்திலும் செய்துக்கலாம்.

இந்த மாதிரி முட்டை ரைஸ் செஞ்சா அது கொஞ்சம் கூட வேஸ்ட் ஆகாது. மீதமான சாதம்ன்னு தெரியாத அளவுக்கு இதோட சுவை அப்படி இருக்கும். எல்லாருமே ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இதை நீங்க மீதமான சாதத்தில் செய்தாலும் சரி இல்ல மதிய உணவுக்கு இதை செய்தாலும் சரி ரொம்பவே ருசியா இருக்கும் இந்த முட்டை சாதம். இதுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் தான் எப்பவுமே வீட்டுல இருக்கக்கூடிய பொருட்கள் தான் .சரி வாங்க எப்படி இந்த முட்டை சாதம் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Recipes AMP · Quick view
View full