Advertisement
அசைவம்

ருசியான முட்டை தவா மசாலா இப்படி ஒரு தரம் வீட்டில் செஞ்சி பாருங்க!

Advertisement

முட்டைகள் சைவ உணவா சைவ உணவான்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும் போது இந்த முட்டையை வைத்து நம்ம அசத்தலான ஒரு உணவு செய்யலாம் அந்த உணவுதான் முட்டை பச்சை நிற தவா மசாலா . என்ன பச்சை நிற தவா மசாலா இது முட்டை தவ மசாலா இந்த தவா மசாலா தான் நம்ம  பச்சை நிறத்தில் செய்ய போறோம். எப்போதும் சிகப்பு நிறத்தில இருக்கும் இல்லனா ஒரு மாதிரி மஞ்சள் நிறத்தில இருக்கும் ஆனா இப்ப நம்ம பண்ண போறது பச்சை நிறத்தில் இருக்கும்போது அதனாலதான் இது முட்டை பச்சை நிற தவா மசாலா அப்படின்னு பெயர் வைத்திருக்கும்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா சாப்பாடு வச்ச உங்களுக்கு பேர் வைக்க தெரியலையே அப்படி யாரும் சொல்லிடக்கூடாது என்பதற்காக நாங்க செய்த இந்த தவா மசாலாவுக்கு இப்படி ஒரு பேரு வச்சிருக்கோம். முட்டை ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவு பொருள். இதில் அதிக அளவு புரோட்டீன் இருக்கிறது. நீங்க முட்டையில மஞ்சள் கருவை தவிர்த்துட்டு வெள்ளை கருவோட எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் அதுல கொஞ்சம் கூட கொலஸ்ட்ரால் கிடையாது.

Advertisement

நீங்க மஞ்சள் கரு சேர்த்து சாப்பிடும்போது தான் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கும். ஆனாலும் இரண்டுளையும் கலோரிகள்ல சிறிதளவு வித்தியாசம் காணப்படுறதுனால முட்டை ஒன்று மோசமான உணவு கிடையாது அது ஒரு ஹெல்தியான உணவு தான். அப்படி இந்த முட்டைய நல்லா அவிச்சு அத தவா மசாலா பண்ணி எப்படி சாப்பிடுவது அப்படின்னு இப்போ பாக்கலாம் வாங்க.

முட்டை தவா மசாலா | Egg Tawa Masala Recipe In Tamil

Print Recipe
முட்டைகள் சைவ உணவா சைவ உணவான்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும் போது இந்த முட்டையை வைத்து நம்ம அசத்தலான ஒரு உணவு செய்யலாம் அந்த உணவுதான் முட்டை பச்சை நிற தவா மசாலா . என்ன பச்சை நிற தவா மசாலா இது முட்டை தவ மசாலா இந்த தவா மசாலா தான் நம்ம  பச்சை நிறத்தில் செய்ய போறோம். ஆனாலும் இரண்டுளையும்
Advertisement
கலோரிகள்ல சிறிதளவு வித்தியாசம் காணப்படுறதுனால முட்டை ஒன்று மோசமான உணவு கிடையாது அது ஒரு ஹெல்தியான உணவு தான். அப்படி இந்த முட்டைய நல்லா அவிச்சு அத தவா மசாலாபண்ணி எப்படி சாப்பிடுவது அப்படின்னு இப்போ பாக்கலாம் வாங்க.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Egg Tawa Masala
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 115

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 முட்டை
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 3 வெங்காயம்
  • 2 தங்காளி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள முட்டைகளை நீள வாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில்ஒரு கடாயை வைத்து என்னை ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அதில் வெட்டி வைத்துள்ள முட்டைகளை போட்டு வறுத்து எடுக்கவும் . இரண்டு புறமும் திருப்பிப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  •  பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு இவைகளை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி பழங்களை போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • அரைத்து எடுத்து வைத்துள்ள விழுதை பொன்னிறமாக வதங்கிய  வெங்காயத்தில் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். பிறகு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து வைத்துள்ள முட்டைகளை இந்த மசாலாவில் போட்டு லேசாக பிரட்டி நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • மசாலாக்கள் முட்டைகளில் நன்றாக. சேர்ந்து கொதித்த பிறகு கொத்தமல்லி தலை தூவி இறக்கினால்   சுவையானபச்சை நிற முட்டை தவா மசாலா தயார். இதை சூடாக சப்பாத்தி, தோசை, இட்லி , சாதத்திற்கு கூட சேர்த்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 115kcal | Carbohydrates: 12g | Protein: 7g | Calcium: 4.2mg | Iron: 0.24mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

9 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

19 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago